எஸ்.எம்.கிருஷ்ணாவை பாஜகவுக்கு வரவேற்கிறோம்
காங்கிரஸிலிருந்து விலகிய முன்னாள்முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவை பாஜகவுக்கு வரவேற்பதாக மத்திய புள்ளியியல் துறை அமைச்சர் சதானந்தகெளடா தெரிவித்தார்.
இதுகுறித்து மடிக்கேரியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
கர்நாடக முன்னாள் முதல்வரும், நாட்டின் பக்குவபட்ட அரசியல்வாதிகளில் முக்கியமானவருமான எஸ்எம்.கிருஷ்ணா, 46 ......[Read More…]