நாட்டில் தேசபக்தி குறைந்து வருவதால் சுயநலத்திற்காக மனித உரிமைகள் மீறப்படுகின்றன
நாட்டில் தேசபக்தி குறைந்து வருவதால் சுயநலத்திற்காக மனிதஉரிமைகள் மீறப்படுகின்றன என்று மத்திய புள்ளியியல்துறை அமைச்சர் சதானந்த கௌடா தெரிவித்தார்.
தேசிய அளவில் மனிதஉரிமைகள் மீறப்படுவது அதிகரித்துள்ளது. இதில் அரசியல்வாதிகள் தங்கள் சுய நலத்திற்காக மனித உரிமைகளை ......[Read More…]