மோடி இந்தியாவின் பிரதமரான பின்னர் அமெரிக்கா விசாவழங்கியே தீரவேண்டும்
ஐ.நா., பொது சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க தலைநகர் நியூயார்க் சென்றிருக்கும் பாஜக. எம்.பி.யும், நடிகருமான சத்ருகன்சின்காவிடம் மோடிக்கு அமெரிக்கா விசாவழங்காதது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். ...[Read More…]