ராம்நாத் கோவிந்திற்கு தொலைபேசி மூலமாக பிரதமர் நரேந்திரமோடி ஆதரவு
ஜூலை மாதத்துடன் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து ஜனாதிபதி தேர்தல் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுக்கள் 14 ம் தேதிமுதல் தாக்கல் செய்யப்பட்டுவருகிறது.
இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் ......[Read More…]