அமைதியாக உணர்ந்த டிரம்ப்
இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், தனதுமனைவி மெலினாவுடன் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றார்.
சபர்மதி ஆசிரம நிர்வாகிகள் டிரம்ப் மற்றம் மெலனியாவிற்கு கதர்துண்டு அணிவித்து வரவேற்றனர். பிறகு மகாத்மாகாந்தி குறித்தும், சபர்மதி ஆசிரமத்தின் சிறப்புகுறித்தும் பிரதமர் ......[Read More…]