காங்கிரஸ், சமாஜவாதி கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணி
உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ், சமாஜவாதி கட்சிகள் அமைத்துள்ள கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணி என மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, லக்னௌவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் ......[Read More…]