இந்த கூட்டணி நாட்டு நலனுக்கானது அல்ல, அவர்களது எதிர்கால சுய நலனை சார்ந்தது
சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ் கட்சிகள்; தங்கள் அரசியல் எதிர்காலத்தை கருதியே கூட்டணி அமைத்துள்ளதாகவும் நாட்டுநலனை கருதி அல்ல என்றும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மக்களவை தேர்தலை கூட்டணி அமைத்து சந்திக்க உள்ளதாக ......[Read More…]