சரவணப் பெருமாள்

மாட்டுவண்டியில் ஊர்வலமாக வந்தது  வேட்புமனு தாக்கல்செய்த பாஜக   வேட்பாளர் முருகன்
மாட்டுவண்டியில் ஊர்வலமாக வந்தது வேட்புமனு தாக்கல்செய்த பாஜக வேட்பாளர் முருகன்
சங்கரன்கோயில் இடைதேர்தல் பாரதிய ஜனதா வேட்பாளர் முருகன் நேற்று மாட்டு வண்டியில்_வந்து வேட்புமனு தாக்கல்செய்தார். முன்னதாக சங்கர நாராயணன் கோயிலில் வேட்பு மனுவிற்கு சிறப்பு பூஜைகள் செய்தார். அங்கிருந்து மாட்டுவண்டியில் ஊர்வலமாக ......[Read More…]