சரஸ்வதி பூஜை

சரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்
சரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்
ஒவ்வொரு பண்டிகைக்குப் பின்னாலும் தத்துவச்சிறப்பு உள்ளது. இதனை அறிந்துகொண்டால், அந்தப் பண்டிகையை கொண்டாடுவதில் உள்ள மகிழ்ச்சியும் பலனும் பன் மடங்கு அதிகரிக்கும். சரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம் அறிவும் ஆற்றலும். அறிவின் அடிப்படையில் ......[Read More…]

சரஸ்வதி தேவியின் மகிமை
சரஸ்வதி தேவியின் மகிமை
ஒருவர் வெற்றிபெற்றால், தன் முயற்சியால் அந்த வெற்றியை அடைந்ததாக சொல் வார்கள். தோல்வியை மட்டும் விதி என கூறுவார்கள். ஆனால் வெற்றியும் – தோல்வியும் நம்செயல்களை அனுசரித்து இறைவனால் தரப்படுகிறது.   இறைவனின் மேல் நம்பிக்கையுடன் தவம்செய்து ......[Read More…]

சரஸ்வதியின் பொருள் தெரியுமா?
சரஸ்வதியின் பொருள் தெரியுமா?
கல்விதெய்வமான சரஸ்வதியின் பொருள் தெரியுமா?"சரஸ்' என்றால் "பொய்கை' . "வதி' என்றால் "வாழ்பவள்'. சரஸ்வதி என்றால் மனம்என்னும் பொய்கையில் வாழ்பவள் என்பதுபொருள். இவளை கலை மகள், நாமகள், பாரதி, வாணி, இசைமடந்தை, ஞான வடிவு, ......[Read More…]

சரஸ்வதி பூஜை வழிபடும் முறை
சரஸ்வதி பூஜை வழிபடும் முறை
சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று ‌வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் பூஜைக‌ள்செ‌ய்து வ‌ழிபடுவது வழ‌க்க‌ம்.அ‌வ்வாறு வ‌ழிபாடு செ‌ய்வத‌ற்கு மு‌ன்பு, வ‌ழிபாடு செ‌ய்ய‌ விரு‌க்கு‌ம் இட‌த்தை தூ‌ய்மை‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம். ச‌ந்தன‌ம், தெ‌ளி‌த்து கு‌ங்கும‌ம் இடவே‌ண்டு‌ம்.   சர‌ஸ்வ‌தி‌யி‌ன் பட‌த்‌தி‌ற்கு‌ம், படை‌க்க‌ப்படவே‌ண்டிய பொரு‌ட்களு‌க்கு‌ம் ச‌ந்தன‌ம் தெ‌ளி‌த்து ......[Read More…]

சரஸ்வதி பூஜை {ஆயுத பூஜை.}
சரஸ்வதி பூஜை {ஆயுத பூஜை.}
ஆதி பராசக்தியின் தீவிரபக்தராக சுபாகு விளங்கினார். அவருடைய மகளும் சசிகலையும், சுபாகுவின் முறை மாமன் சுதர்சனும் பராசக்தியின் பக்தராகவேவிளங்கி வந்தனர். சுதர்சனனுக்கு தன்மகள் சசிகலையை மணம்முடித்து வைத்தார் சுபாகு. இதனைக்கண்டு கோபம் கொண்ட யுதாஜித் ......[Read More…]

ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்த தான் ஆயுத பூஜை
ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்த தான் ஆயுத பூஜை
ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்த தான் ஆயுதபூஜை கொண்டாடப் படுகிறது எனலாம். உயிர்ப் பொருள்கள், உயிரற்ற பொருட்கள் அனைத்திலும் நீக்கமற இறைபொருள் உறைந்துள்ளது. வாழ்வில் நம்உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும்விதம் அவற்றையும் இறைபொருளாக ...[Read More…]

ஆயக்கலைகள் அறுபத்துநான்கிற்கும் ஆதாரமாகத் திகழ்பவலே
ஆயக்கலைகள் அறுபத்துநான்கிற்கும் ஆதாரமாகத் திகழ்பவலே
ஆயக்கலைகள் அறுபத்துநான்கிற்கும் ஆதாரமாகத் திகழ்பவள் கலைமகள் சரஸ்வதி . எல்லாக்கலைகளுக்கும் இருப்பிடம் என நாம் கூறினாலும் , கண்ணுக்கு பளிச்சென்று தெரிவது வீணை தான். கலைமகள் சரஸ்வதியின் வீணை கலைகளின் குறியீடாக இருக்கிறது . சரஸ்வதி ......[Read More…]