சர்வதேச மகளிர்தினம்

பிரதமரின் ட்விட்டர் கணக்கை முதல் நபராக நிர்வகித்த தமிழ்ப் பெண்
பிரதமரின் ட்விட்டர் கணக்கை முதல் நபராக நிர்வகித்த தமிழ்ப் பெண்
சர்வதேச மகளிர்தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சர்வதேச மகளிர்தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மகளிர் தினத்துக்கு வாழ்த்துகூறி தனது சமூக வலைதள கணக்கை பெண் சாதனையாளர்களிடம் பிரதமர் மோடி ஒப்படைத்தார். இதுதொடர்பாக அவர் ......[Read More…]