சாய்பாபா

சத்ய சாய்பாபா உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது
சத்ய சாய்பாபா உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது
கடந்த 24ம் தேதி சாய்பாபா ஸித்தியடைந்தார். அவரது-உடல் இன்று அரசு மரியாதையுடன்-அடக்கம் செய்யபட்டது.அவரது உடலுக்கு, தேசியக்-கொடி போர்த்தப்பட்டு 21 குண்டுகள் முழங்க ஆந்திர-அரசு மரியாதை தரப்பட்டது . புரோகிதர்கள் மந்திரங்கள்-முழங்க இறுதிச்சடங்கு ......[Read More…]

சாய்பாபா உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது
சாய்பாபா உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது
புட்டப்பர்த்தி சாய்பாபாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து உள்ளதாக ஸ்ரீ சத்யசாய் அறிவியல், உயர்மருத்துவ கழக மருத்துவமனை இயக்குனர் சபையா அறிவித்துள்ளார் .இன்று வெளியிடப்பட்டிருக்கும் மருத்துவ அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது : சாய்பாபாவுக்கு தொடர்சிகிச்சை தரப்பட்டு ......[Read More…]

சாய்பாபாவின் உடல் நிலை சீராக உள்ளது; டாக்டர் சஃபையா
சாய்பாபாவின் உடல் நிலை சீராக உள்ளது; டாக்டர் சஃபையா
உடல் நலம் சரியில்லாததால் சாய்பாபா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார், இந்நிலையில் அவர் நலமாக உள்ளார் என சாய்பாபா அறக்கட்டளை அறிவித்துள்ளது.சாய்பாபாவுக்கு சிகிச்சை தந்த டாக்டர் சஃபையா வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், "சாய்பாபாவின் உடல் நிலை ......[Read More…]

கயானா அதிபர் பரத் ஜக்தியோ சத்ய சாய்பாபாவிடம் ஆசி பெற்றார்
கயானா அதிபர் பரத் ஜக்தியோ சத்ய சாய்பாபாவிடம் ஆசி பெற்றார்
கயானா அதிபர் பரத் ஜக்தியோ, சத்ய சாய்பாபாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளர் .புட்டபர்த்தி சாய்பாபா ஆசிரமத்திற்கு சென்ற அவர் ஆசிரமத்தின் சார்பில் செயல்பட்டு வரும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை பார்வையிட்டார் ......[Read More…]