சிக்கிம்

சிக்கிம் இடைத்தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி
சிக்கிம் இடைத்தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி
சிக்கிம் மாநிலத்தின் 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்றது. மகாராஷ்டிரா, ஹரியானா சட்டமன்ற பொதுத்தேர்தலுடன், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் கடந்த திங்கட் கிழமை நடந்தது. ......[Read More…]

October,24,19,
காஷ்மீர் எங்களுடையது; காஷ்மீர் பிரச்னைக்கு இந்த அரசு  நிரந்தரத் தீர்வை தரும்
காஷ்மீர் எங்களுடையது; காஷ்மீர் பிரச்னைக்கு இந்த அரசு நிரந்தரத் தீர்வை தரும்
சிக்கிம் மாநிலத்தில், ராணுவவீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், 'காஷ்மீர் எங்களுடையது; காஷ்மீர் பிரச்னைக்கு மோடி அரசாங்கம் நிரந்தரத்தீர்வை அளிக்கும். காஷ்மீர் பள்ளத்தாக்கின் தொடர்ச்சியான அமைதியின்மைக்கு ......[Read More…]

வட கிழக்கில் வசந்தம் ஆரம்பம்-
வட கிழக்கில் வசந்தம் ஆரம்பம்-
வடகிழக்கு மாநிலங்களாக இருக்கும் அஸ்ஸாம், அரு ணா ச்சல பிரதேசம், நாகாலாந்து, சிக்கிம், மிசோரம், மணிப்பூர்மேகாலயா,திரிபுரா ஆகிய எட்டு மாநிலங்களி ல் நான்குமாநிலங்களின் ஆட்சி பிஜேபியின் கட்டுக்குள் வந்து விட்டது என்றே சொல்லலாம் . வட கிழக்கு ......[Read More…]

வடகிழக்கு மாநில வளர்ச்சி திட்டத்தில் மிக பெரிய ஊழல்
வடகிழக்கு மாநில வளர்ச்சி திட்டத்தில் மிக பெரிய ஊழல்
நாட்டின்வடகிழக்கு மாநிலத்தின் வளர்ச்சிக்காக செலவு செய்யப்பட்ட தொகையில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்று இருப்பதாக பா.ஜ.,தலைவர் நிதின் கட்காரி குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து கட்காரி தெரிவித்திருப்பதாவது: நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான, ......[Read More…]