சின்னம்மை நோய் காரணிகள்

சின்னம்மை  ( நீர்க்கோளவான் )
சின்னம்மை ( நீர்க்கோளவான் )
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. 100 டிகிரிக்கும்மேல் காய்ச்சல் இருக்கும். கண்களில் இருந்து தண்ணீர் கொட்டும். வயிறு, நெஞ்சுப் பகுதிகள் சிவப்பாகி, கை, கால் என்று ......[Read More…]