சிவராஜ் சிங் சவுகான்

குறைந்த செலவில்  தரமான சுகாதார வசதி
குறைந்த செலவில் தரமான சுகாதார வசதி
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன், இ அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே மற்றும் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் அம்மாநிலத்தின் ரேவாவில் உள்ள ஷ்யாம்ஷா அரசு ......[Read More…]

மத்திய பிரதேசத்தில் அமைச்சரவை விரிவாக்கம்
மத்திய பிரதேசத்தில் அமைச்சரவை விரிவாக்கம்
மத்திய பிரதேசத்தில் நாளை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப் படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ம.பி. முதல்வராக சிவராஜ்சிங் சவுகான் மார்ச் 23-ம் தேதி இரவு பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் சட்டப்பேரவையில் அவர் பெரும்பான்மையை நிருபித்தார். இந்நிலையில் கரோனா பாதிப்பு ......[Read More…]

உட்கட்சி மோதலில் தான் காங்கிரஸ் அரசு கவிழந்துள்ளது
உட்கட்சி மோதலில் தான் காங்கிரஸ் அரசு கவிழந்துள்ளது
உட்கட்சிமோதல் உருவாகி காங்கிரஸ் அரசு கவிழந்துள்ளது, இதுபோன்ற சூழல் ஏன் ஏற்பட்டது என்பதுபற்றி காங்கிரஸ் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா அக்கட்சியில் ......[Read More…]

காங்கிரஸ் அரசைக்கவிழ்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபடவில்லை.
காங்கிரஸ் அரசைக்கவிழ்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபடவில்லை.
கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு 120 எம்.எல்,.ஏக்களின் ஆதரவு இருந்தநிலையில் முதல்வர் பதவி கிடைக்காததால் ஜோதிராதித்ய சிந்தியாவும், அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் அதிருப்தி அடைந்து இருந்தனர். இந்நிலையில், மத்தியபிரதேச அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 19 பேர் ......[Read More…]

சிவராஜ் சிங் சவுகான் இதயத்தை வென்று விட்டார்
சிவராஜ் சிங் சவுகான் இதயத்தை வென்று விட்டார்
மத்தியபிரதேச முதல்வராக காங்கிரஸ் கட்சியின் கமல்நாத் பதவியேற்ற விழாவில், முன்னாள் முதல்வரான, பாஜகவின் சிவராஜ் சவுகான் நடவடிக்கை அனை வரையும் கவர்ந்தது. மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்ட சபை தேர்தலில், காங்கிரஸ் ......[Read More…]

மத்திய பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும்
மத்திய பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும்
மத்திய பிரதேசத்தில் பாஜக, கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஆட்சிசெய்து வருகிறது. சிவராஜ்சிங் சவுகான் தொடர்ந்து இரு முறை மாநில முதல்வராக பதவிவகித்து வருகிறார். இந்நிலையில் 230 தொகுதிகளை கொண்ட ......[Read More…]

மத்தியப்  பிரதேசத்தில் பாலித்தீன் பைகளுக்கு மே 1ம்தேதி முதல் தடை
மத்தியப் பிரதேசத்தில் பாலித்தீன் பைகளுக்கு மே 1ம்தேதி முதல் தடை
மத்தியப்  பிரதேசத்தில் பாலித்தீன் பைகளுக்கு மே 1ம்தேதி முதல் தடைவிதிக்கப்படும்  என்று அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங்  சவுகான் அறிவித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தலைநகர் போபாலில்  குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்தவிழாவில் தேசியக்  கொடியை ......[Read More…]

மத்தியப் பிரதேசத்தில்  வரும் 25-ம் தேதி, ‘மாமா உணவகம்’
மத்தியப் பிரதேசத்தில் வரும் 25-ம் தேதி, ‘மாமா உணவகம்’
 மத்தியப் பிரதேசத்தில்  வரும் 25-ம் தேதி, ‘மாமா உணவகம்’ என்ற பெயரில் மலிவு விலை உணவகத்தை  முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தொடங்கிவைக்க உள்ளார்.  ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) நிறுவனர்களில் ஒருவரான தீன்தயாள் ......[Read More…]

பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவிற்கு கடவுள் அளித்த பரிசு
பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவிற்கு கடவுள் அளித்த பரிசு
பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவிற்கு கடவுள்அளித்த பரிசு என்று மத்திய பிரதேசம் முதல்வர்  சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார். விரிந்தவன் பகுதியில் பாஜக தொண்டர்கள் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியபோது சிவராஜ் சிங் பேசினார். நிகழ்ச்சியில் சவுகான் ......[Read More…]

அனைத்து அரசு கல்லூரிகளிலும் எஸ்.சி மாணவர்களுக்கு இலவச கல்வி
அனைத்து அரசு கல்லூரிகளிலும் எஸ்.சி மாணவர்களுக்கு இலவச கல்வி
மருத்துவம், பொறியியல் உள்பட அனைத்து அரசு கல்லூரிகளிலும் எஸ்.சி மாணவர்களுக்கு இலவசகல்வி வழங்கப்படும் என மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் அறிவித்துள்ளார். அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் ஒபிசி மற்றும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு இட ......[Read More…]