தி.மு.க-வின் கலாசாரமே முருக கடவுளை அவமதிப்பது, கந்த சஷ்டிக் கவசத்தை அவமதிப்பவர்களை ஆதரிப்பது
தமிழக அரசியல் வட்டாரத்தில் சமீபகாலமாக அடிபடும்பெயர் சி.டி.ரவி. பா.ஜ.க-வின் தேசியச் செயலாளரான இவர், கர்நாடகாவைச் சேர்ந்தவர். பா.ஜ.க-வின் தமிழக மேலிட பொறுப்பாளராக இவர் நியமிக்கப்பட்டபிறகு தமிழக அரசியலில் இவரது பங்களிப்பு அதிகரித்திருக்கிறது. இந்தநிலையில்தான், சி.டி.ரவியைச் ......[Read More…]