சுதந்திர போராட்ட தியாகி

வ.உ.சிதம்பரம் பிள்ளை 150வது பிறந்த நாள் இன்று
வ.உ.சிதம்பரம் பிள்ளை 150வது பிறந்த நாள் இன்று
தியாகச்சுடர் தேசபக்த திலகம் வ.உ.சிதம்பரம் பிள்ளை 150வது பிறந்த நாள் இன்று. 'வேளாளன் சிறை புகுந்தான், தமிழகத்தார் மன்னனென மீண்டான்’ என்றே கேளாத கதைவிரைவிற் கேட்பாய் நீ வருந்தலைஎன் கேண்மைக் கோவே! தாளாண்மை சிறிதுகொலோ யாம்புரிவேம் நீஇறைக்குத் தவங்கள் ஆற்றி, வாளாண்மை ......[Read More…]