விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் வரலாறு
இந்தியாவின் எழுச்சிக்கு காரணமான விடிவெள்ளிகளில் மிக முக்கியமானவர்; முதலானவர்; விவேகானந்தர் ஏற்றிய எழுச்சி சுடரானது இன்றைக்கும் நம் நாட்டின் முன்னேற்ற பாதைக்கான வெளிச்சங்களில் ஒன்றாய், தீர்க்கமான ஒளியாய் உள்ளது.
விவேகானந்தரின் வாழ்நாளில் நமக்கான உத்வேகமாய், வழிகாட்டுதலாய் ......[Read More…]