சுஷ்மா ஸ்வராஜ்

முதலமைச்சர் ஷPலாதீட்சித்தை  வெங்காயம் வெளியேற்றிவிடும்
முதலமைச்சர் ஷPலாதீட்சித்தை வெங்காயம் வெளியேற்றிவிடும்
முதலமைச்சர் ஷPலாதீட்சித்தை வெங்காயம் வெளியேற்றிவிடும் என்றும் அது தெய்வ நீதி என்றும் சுஷ்மாஸ்வராஜ் தெரிவித்தார். ...[Read More…]

தமிழக மீனவர்கள்  பிரச்னையை நாடாளுமன்றத்தில் பாஜக எழுப்பும்
தமிழக மீனவர்கள் பிரச்னையை நாடாளுமன்றத்தில் பாஜக எழுப்பும்
இலங்கை கடற்படையினரால் தமிழகமீனவர்கள் சந்தித்து வரும் பிரச்னையை நாடாளுமன்றத்தில் பாஜக எழுப்பும் என அவரை சந்தித்த பாம்பன் மீனவர்களிடம் மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதியளித்துள்ளார். ...[Read More…]

தெலங்கானா அமைந்துவிட்டால் அமைதி திரும்பிவிடும்
தெலங்கானா அமைந்துவிட்டால் அமைதி திரும்பிவிடும்
தெலங்கானா தனி மாநிலம் அமைவதற்கான மசோதாவை மேலும் கால தாமதம் செய்யாமல் நடப்புக் கூட்டத்தொடரிலேயே கொண்டுவர வேண்டும் என ஐ.மு.,கூட்டணி அரசை மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் சுஷ்மாஸ்வராஜ் வலியுறுத்தியுள்ளார். ...[Read More…]

மக்களவைக்கு இந்த வருடமே தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது
மக்களவைக்கு இந்த வருடமே தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது
மக்களவைக்கு இந்த வருடமே தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது என பா.ஜ.க. எதிர்க் கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கருத்து தெரிவித்துள்ளார். ...[Read More…]

மழைக்கால கூட்டத்தொடர் விரைவில் கூட உள்ள நிலையில் அவசரசட்டம் ஏன்?
மழைக்கால கூட்டத்தொடர் விரைவில் கூட உள்ள நிலையில் அவசரசட்டம் ஏன்?
உணவுபாதுகாப்பு அவசர சட்டத்திற்கு எதிர்கட்சிகள் கடும்கண்டனம் தெரிவித்துள்ளன. உணவு பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கான அவசரசட்டத்திற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல்வழங்கியது. ...[Read More…]

வெள்ள நிவாரணப்பணிகளை மேற்கொள்ள தவறிய மாநில அரசை நீக்கவேண்டும்
வெள்ள நிவாரணப்பணிகளை மேற்கொள்ள தவறிய மாநில அரசை நீக்கவேண்டும்
உத்தரகண்டில் வெள்ள நிவாரணப்பணிகளை உரியமுறையில் மேற்கொள்ள தவறிய மாநில அரசை நீக்கவேண்டும் என்று மக்களவை எதிர்க் கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் வலியுறுத்தியுள்ளார். ...[Read More…]

உணவு உத்தரவாத அவசரச்சட்டம் பாஜக எதிர்ப்பு
உணவு உத்தரவாத அவசரச்சட்டம் பாஜக எதிர்ப்பு
உணவு உத்தரவாத அவசரச்சட்டம் பிறப்பிக்கும் மத்திய அரசின்யோசனைக்கு பாஜக எதிர்ப்புதெரிவித்துள்ளது. உணவு உத்தரவாத அவசரச்சட்டம் பிறப்பிக்க எந்த அவசியமும் இல்லை . உணவு உத்தரவாத சட்டவிவகாரத்தில் மத்திய ...[Read More…]

தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவராக  நீதிபதி ஜோசப்பை நியமிக்க பாஜக. கடும் எதிர்ப்பு
தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவராக நீதிபதி ஜோசப்பை நியமிக்க பாஜக. கடும் எதிர்ப்பு
தேசிய மனிதஉரிமைகள் ஆணையத்தின் தலைவராக உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி ஜோசப்பை நியமிக்க பாஜக. கடும்எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ...[Read More…]

சட்டஅமைச்சரும் அடர்னி ஜெனரலும் உடனே பதவி விலகவேண்டும்
சட்டஅமைச்சரும் அடர்னி ஜெனரலும் உடனே பதவி விலகவேண்டும்
சட்டஅமைச்சரும் அடர்னிஜெனரலும் உடனே பதவி விலகவேண்டும் என நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கருத்து தெரிவித்துள்ளார் ...[Read More…]

ஜெகதீஷ்ஷெட்டரின் சாதனைகளை முன்வைத்து, சட்டப் பேரவைத் தேர்தலை எதிர் கொண்டுள்ளோம்
ஜெகதீஷ்ஷெட்டரின் சாதனைகளை முன்வைத்து, சட்டப் பேரவைத் தேர்தலை எதிர் கொண்டுள்ளோம்
கர்நாடகமாநில வளர்ச்சியில் முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டரின் சாதனைகளை முன்வைத்து, சட்டப் பேரவைத் தேர்தலை எதிர் கொண்டுள்ளதாக பா.ஜ.க., மூத்த தலைவர் சுஷ்மாஸ்வராஜ் தெரிவித்துள்ளார். ...[Read More…]