சோனியா காந்தி

சோனியாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
சோனியாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
காங்., முன்னாள் தலைவர் சோனியாவுக்கு பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சோனியாவின் பிறந்த நாளை மதநல்லிணக்க ......[Read More…]

இதுதான் … இப்படித்தான் காங்கிரஸ்
இதுதான் … இப்படித்தான் காங்கிரஸ்
2019 இல் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால் நரேந்திர மோதிஜிக்கு 272 இடங்களில் கண்டிப்பாக பிஜேபி ஜெயித்திருக்க வேண்டும்..! 265 இடங்கள் கிடைத்தால் கூட அவர் எதிர்கட்சியாகத்தான் இருக்க வேண்டும்..! இது இப்படி இருக்க... ஒருவேளை ......[Read More…]

மன்மோகன் சிங் டெல்லி பன்னீர் செல்வம்!
மன்மோகன் சிங் டெல்லி பன்னீர் செல்வம்!
2004 ம் ஆண்டு மன்மோகன் சிங் இந்திய பிரதமராக பதவி ஏற்ற போது புதிய நம்பிக்கை உண்டானது.காரணம் நரசிம்ம ராவ் ஆட்சியில் மத்திய நிதி அமைச்சராக பெறுப்பேற்ற மன்மோகன் சிங் சிறப்பாக செயல்பட்டார். தாரளமய ......[Read More…]

நடிகர் விஜய் கலையை சேவையாகக் கருதி, 5 ரூபாய் டிக்கெட் கட்டணத்தில் மக்கள் திரைப்படம் பார்க்கும் வகையில்,திரைப்படங்களில் நடிப்பாரா?
நடிகர் விஜய் கலையை சேவையாகக் கருதி, 5 ரூபாய் டிக்கெட் கட்டணத்தில் மக்கள் திரைப்படம் பார்க்கும் வகையில்,திரைப்படங்களில் நடிப்பாரா?
நடிகர் கள் ஊழலை விமர்சிக்க மட்டுமே செய்வதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.           நடிகர் கள் ஊழலை விமர்சிக்க மட்டுமே செய் கிறார்கள். நாங்களோ ஊழலுக்கு எதிராகச் செயல்  ......[Read More…]

போகிற போக்கில் உங்கள் விருப்பத்துக்கு கருத்துகளைச் சொல்லிவிட்டுப்போகக் கூடாது : தமிழிசை சௌந்தர்ராஜன்
போகிற போக்கில் உங்கள் விருப்பத்துக்கு கருத்துகளைச் சொல்லிவிட்டுப்போகக் கூடாது : தமிழிசை சௌந்தர்ராஜன்
அண்மை காலமாக மத்திய அரசு க்கு எதிரான கருத்து களைத் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்கள் வெளிப் படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மத்திய அரசுக்கு எதிராக நடிகர் கமல் பல்வேறு கருத்து களை வெளி யிட்டிருந்தார். ......[Read More…]

சோனியாகாந்தி விரைவில் உடல் நலம் தேற இறைவனிடம் பிராத்திக்கிறேன்
சோனியாகாந்தி விரைவில் உடல் நலம் தேற இறைவனிடம் பிராத்திக்கிறேன்
நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக அங்குள்ள பிராதான கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியும்  ஷீலா தீட்சித்தை முதல்வர்வேட்பாளராக அறிவித்து ......[Read More…]

ஹெலிகாப்டர் ஊழலில் சோனியா காந்திக்கு தொடர்பு; ராஜ்யசபாவில் அமளி
ஹெலிகாப்டர் ஊழலில் சோனியா காந்திக்கு தொடர்பு; ராஜ்யசபாவில் அமளி
ஹெலிகாப்டர் ஊழலில் சோனியா காந்திக்கு தொடர்புள்ளதாக பாஜக குற்றம் சாட்டியதால் ராஜ்யசபாவில் அமளி ஏற்பட்டது. ரூ.3700 கோடி மதிப்பிலான, அகஸ்டா வெஸ்ட் லேண்ட் சொகுசு ஹெலிகாப்டர் பேர ஊழல்தொடர்பாக இத்தாலி நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், ......[Read More…]

சுதந்திரமாக சிந்திப் போரை சோனியா காந்தி விரும்புவதில்லை
சுதந்திரமாக சிந்திப் போரை சோனியா காந்தி விரும்புவதில்லை
சுதந்திரமாக சிந்திப் போரை சோனியா காந்தி விரும்புவதில்லை. அதனால்தான் 1991 ஆம் ஆண்டு பவாருக்கு பதில் நரசிம்மராவ் பிரதமராக்கப் பட்டார் என சரத் பவார் பிறந்தநாளை யொட்டி வெளியிடப்பட்ட புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாளை 75 பிறந்தநாளை ......[Read More…]

காங்கிரஸ்சில் இந்திரா காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி என்ற நிலைதான் உள்ளது
காங்கிரஸ்சில் இந்திரா காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி என்ற நிலைதான் உள்ளது
இந்தியாவில் 1975ல் கொண்டு வரப்பட்ட அவசரநிலையை கண்டித்து அதன் 40 ஆண்டு நிறைவையொட்டி பாஜக சார்பில் தாம்பரத்தில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. ...[Read More…]

காங்கிரஸாரின் பாவங்களுக்காக அவர்களை மக்கள் தண்டித்துள்ளனர்
காங்கிரஸாரின் பாவங்களுக்காக அவர்களை மக்கள் தண்டித்துள்ளனர்
தில்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பிரதமர் புதன் கிழமை பேட்டி அளித்தார். அப்போது, நாடாளுமன்றத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அதிகார மமதையை காட்டுகிறது என்றும், இது ஒரேஒருவர் நடத்தும் அரசு என்றும் ......[Read More…]