குடியுரிமை சட்டம், ஜக்கி வாசுதேவ் வீடியோவை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி
குடியுரிமை சட்டத்தை ஆதரித்து சத்குரு ஜக்கிவாசுதேவ் விளக்கம் அளித்த வீடியோவை, பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாட்டின் பலபகுதிகளில் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஈஷா ......[Read More…]