ஜனாதிபதி கரங்களை வலுப்படுத்த பாடுபடுவேன்
துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற வெங்கையா நாயுடு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, எனக்கு ஆதரவு அளித்த கட்சிகளுக்கு நன்றி. ஜனாதிபதி கரங்களை வலுப்படுத்த பாடுபடுவேன். ராஜ்ய சபா நடத்தை நெறிமுறைகளை நிச்சயம் பின்பற்றுவேன் என்றார்.
மேலும் ......[Read More…]