போராட்டங்களே கல்வியாகலாமா?
டில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் விடுதிக் கட்டணத்தை உயர்த்தி விட்டதாகவும், ஆடை கட்டுப்பாடுகளையும், விடுதி மாணவர்களுக்கு நேரக் கட்டுப்பாடுகளையும் விதித்து விட்டதாகவும் கூறி போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
ஜனநாயகம் போராடும் உரிமைகளை அனைவருக்கும் ......[Read More…]