பாஜகவுடன் ஜாா்க்கண்ட் விகாஸ் மோா்ச்சா இணைவதற்கு தோ்தல் ஆணையம் அங்கீகாரம்
பாஜகவுடன் ஜாா்க்கண்ட் விகாஸ்மோா்ச்சா (பிரஜா தந்திரிக்) கட்சி இணைவதற்கு இந்தியத் தலைமை தோ்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது.
கடந்த 2000-ம் ஆண்டில் புதிதாக உருவான ஜாா்க்கண்ட் மாநிலத்தின் பாஜகவைச் சோ்ந்த பாபுலால்மரான்டி முதல் முதல்வராகப் பதவியேற்றாா். ......[Read More…]