ஜி.எஸ்.டி

ஜி.எஸ்.டி.யால் அத்தியாவசிய பொருள்களின் விலை குறைந்துள்ளது
ஜி.எஸ்.டி.யால் அத்தியாவசிய பொருள்களின் விலை குறைந்துள்ளது
ஜி.எஸ்.டி.யால் ஏழை, நடுத்தரமக்களுக்கு மிகவும் தேவையான அத்தியாவசிய பொருள்களின் விலை குறைந்து ள்ளதாக பாஜக. தேசியசெயலாளா் ஹெச்.ராஜா தொிவித்துள்ளாா். பாஜக. தேசிய செயலாளா் ஹெச்.ராஜா நேற்று காரைக்குடியில் செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது அவா்கூறுகையில், பிரதமா் நரேந்திர ......[Read More…]

ஜி.எஸ்.டி.,  மூலம்,  அரசுக்கு, 7.41 லட்சம் கோடி வரவு
ஜி.எஸ்.டி., மூலம், அரசுக்கு, 7.41 லட்சம் கோடி வரவு
கடந்த, 2017 - 18ம் நிதியாண்டில், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி மூலம், மத்திய அரசுக்கு, 7.41 லட்சம் கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இது குறித்து, மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ......[Read More…]

ஜி.எஸ்.டி., ரீபண்டு பிரச்னைக்கு விரைவில் தீர்வு
ஜி.எஸ்.டி., ரீபண்டு பிரச்னைக்கு விரைவில் தீர்வு
ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளின், ஜிஎஸ்டி., ரீபண்டுபிரச்­னைக்கு, நிதி ­அமைச்­ச­கத்­தி­டம் பேசி, விரை­வில் தீர்வுகாணப்­படும்,’’ என, மத்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில்துறை அமைச்­சர், சுரேஷ் பிரபு தெரிவித்துள்­ளார். இந்­தியா, 2017, ஜூலை 1ல், புதிய வரி விதிப்­பான, ஜிஎஸ்டி., நடை­மு­றைக்கு ......[Read More…]

இந்த வெற்றி பிரதமர் மோடி ஒருவருக்கே..!
இந்த வெற்றி பிரதமர் மோடி ஒருவருக்கே..!
 ஜி.எஸ்.டி (GST) அறிமுகப்படுத்தப்பட்டால், மாநிலங்களின் வரிவசூல் குறைந்து, பொருளாதார ரீதியில் பெரும்இழப்பைச் சந்திக்க நேரிடும் என்ற அச்சம் இருந்தது.    இதன் காரணமாக, ஜி.எஸ்.டி-யைக் கொண்டுவருவதை தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கடுமையாக எதிர்த்தன.    மேலோட்டமாகப் பார்க்கையில், ஜி.எஸ்.டி ......[Read More…]

49 வகையான பொருட்களுக்கு ஜி.எஸ்.டி., விகிதம் மாற்றியமைப்பு
49 வகையான பொருட்களுக்கு ஜி.எஸ்.டி., விகிதம் மாற்றியமைப்பு
ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், 29 வகையான கைவினை பொருட்களுக்கு, 12 - 18 சதவீதமாக உள்ளவரியை, முழுமையாக நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தவிர, 49 வகையான பொருட்கள் மற்றும் 53 வகையான சேவைகளுக்கான வரி ......[Read More…]

பெட்ரோலிய பொருட்கள் ஜி.எஸ்.டி வரி அமைப்புக்குள் கொண்டுவர மத்திய அரசு விருப்பம்:
பெட்ரோலிய பொருட்கள் ஜி.எஸ்.டி வரி அமைப்புக்குள் கொண்டுவர மத்திய அரசு விருப்பம்:
மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், பெட்ரோலிய பொருட்கள் ஜிஎஸ்டி வரி அமைப்புக்குள் கொண்டுவர மத்திய அரசு விரும்புவதாக தெரிவித்துள்ளார். நாடுமுழுவதும் அமலில் உள்ள ஜிஎஸ்டி.யில் ஐந்து பிரிவுகளில் வரி ......[Read More…]

அனைத்து வகை பருப்புகளுக்கு இருந்த ஏற்றுமதிக்கான தடையை நீக்கி உள்ளோம்
அனைத்து வகை பருப்புகளுக்கு இருந்த ஏற்றுமதிக்கான தடையை நீக்கி உள்ளோம்
அனைத்து வகை பருப்புகளுக்கு இருந்த ஏற்றுமதிக்கான தடையை நீக்கியி ருப்பதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார். மத்திய அமசை்சரவை கூட்டம் இன்றுநடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் ரவிசங்கர்பிரசாத் கூறியதாவது: இன்றைய மத்திய அமைச்சரவை ......[Read More…]

178 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி குறைகிறது
178 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி குறைகிறது
கடந்த ஜூலை மாதம் முதல்தேதி நாடு முழுவதும் ஒரேவரி என்ற கொள்கையின் படி ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து, ஜி.எஸ்.டி.யில் மாற்றம் கொண்டு வரப்படும் என பிரதமர் மோடி அறிவித் திருந்தார். இந்நிலையில், அசாம் ......[Read More…]

கள்ளப்பண நடிகர்கள்!
கள்ளப்பண நடிகர்கள்!
சினிமா வசனத்தில் பொய் சொல்லக்கூடாது என்றுதான் பாஜக சொல்கிறது! விமர்சனம் செய்யக்கூடாது என்று சொல்லவில்லை! சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் என்பது பொய்! அப்படி ஒரு பொய்யை சொல்லி இந்தியாவில் மருத்துவத்திற்கு 12 சதவிகிதம் புதிதாக ......[Read More…]

தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு அநாகரீகமாக பேசுகின்றனர், தமிழிசை குற்றச்சாட்டு :
தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு அநாகரீகமாக பேசுகின்றனர், தமிழிசை குற்றச்சாட்டு :
நடிகர் விஜய்யை தனிப்பட்ட முறையில் தான் எதுவும் விமர்சிக்க வில்லை என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.  நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்களை விமர்சிக்கும் ......[Read More…]