விமான நிலையங்களில் விஐபி நடைமுறை ஏதும் பின்பற்றப் படுவதில்லை
இந்திய விமான நிலையங்களில் விஐபி நடைமுறை ஏதும் பின்பற்றப் படுவதில்லை என்று சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
விமான நிலையங்களில் பாதுகாப்பு அடிப்படையில் மட்டுமே பயணிகளின் வேறுபாடு கடைபிடிக்கப் படுவதாகவும், அமைச்சர்கள் ......[Read More…]