பரிகாரம் தேடியே, திமுக., “டெசோ’ மாநாட்டை நடத்துகிறது; இல.கணேசன்
இலங்கையில் தமிழர்களைகொன்று குவித்த போது, காங்கிரசுடன் கூட்டணி வைத்திருந்த திமுக., தற்போது பரிகாரம்தேடி, "டெசோ' மாநாட்டை நடத்துவதாக , பாரதிய ஜனதா தேசிய செயற் குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார் ......[Read More…]