‘டைம்ஸ்’ இதழின் சிறந்தநபருக்கான இறுதிப் பட்டியலில் மோடி
2013ஆம் ஆண்டிற்கான 'டைம்ஸ்' இதழின் சிறந்தநபருக்கான இறுதிப் பட்டியலில் பாஜக பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல்வருமான நரேந்திரமோடியின் பெயர் இடம் பெற்றுள்ளது. பட்டியலில் இடம் பெற்ற ஒரே இந்தியர் நரேந்திர மோடி தான் ......[Read More…]