ஆரோக்கியமான கல்வியே புதிய இந்தியாவுக்கான திறவுகோல்
அறிவும், கல்வியும் புத்தகங்களோடு கட்டுப் படுத்தப்பட வேண்டியவை அல்ல. கல்வியின் நோக்கம், ஒருநபரின் ஒவ்வொரு பரிமாணத்துக்கும் சமநிலையிலான வளர்ச்சியை அடையச் செய்வதுதான். புதுமை என்பது இல்லாமல் இந்த வளர்ச்சி சாத்தியப்படாது. நாட்டின் வளர்ச்சிக்கு கல்வியும், ......[Read More…]