தப்லீக் மாநாட்டில் பங்கேற்றவர்கள் பற்றி தகவல் தருவோருக்கு ரூ.11 ஆயிரம் பரிசு
இந்தியாவில் கரோனா வைரஸ் அதிகளவில் பரவியதற்கு டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாடும் ஒருகாரணமாக அமைந்துள்ளது. இதனால் மாநாட்டுக்கு சென்றுவந்தவர்கள் தனிமை படுத்தப்பட்டு அவர்களுக்கு உரியசிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், மாநாட்டில் பங்கேற்றவர்களில் சிலர் ......[Read More…]