சட்டசபை கூட்ட நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்புசெய்ய வேண்டும்
மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தமிழக சட்டசபை கூட்ட நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்புசெய்ய வேண்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
சுதந்திரதின விழா மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்க 75-வது ஆண்டுவிழாவை முன்னிட்டு பா.ஜனதா சார்பில் ......[Read More…]