தமிழிசை சவுந்தர ராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தர ராஜன் கடந்தவாரம் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்தார். இதையடுத்து ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றவிழாவில் தெலங்கானா மாநில ......[Read More…]