தமிழிசை சௌந்தர ராஜன்

திடீரென வரும் நடிகர்கள் எல்லாம் கலைஞர், ஜெயலலிதா இடத்தை நிரப்பமுடியாது
திடீரென வரும் நடிகர்கள் எல்லாம் கலைஞர், ஜெயலலிதா இடத்தை நிரப்பமுடியாது
திடீரென வரும் நடிகர்கள் எல்லாம் கலைஞர், ஜெயலலிதா இடத்தை நிரப்பமுடியாது எனத் தமிழிசை சௌந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.  ராமநாத புரத்தில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதுரை விமான நிலையம் வந்த தமிழக பாஜகவின் மாநில ......[Read More…]

மற்றொரு கட்சியின் பலத்தையோ பலவீனத்தையோ பார்த்து நாங்கள் எங்கள் கட்சியை பலப்படுத்தவில்லை
மற்றொரு கட்சியின் பலத்தையோ பலவீனத்தையோ பார்த்து நாங்கள் எங்கள் கட்சியை பலப்படுத்தவில்லை
திமுக அணிகள் இணைப்பிற்கும் அமித்ஷா வருகைக்கும் எந்தத்தொடர்பும் இல்லை என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் கூறியுள்ளார். சென்னையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநிலதலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். ......[Read More…]

தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்று பாஜக.,தான்
தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்று பாஜக.,தான்
தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்று பாஜக.,தான் என்று கட்சியின் மாநிலத்தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் தெரிவித்தார். கோவையில் பாஜக சார்பில் நடைபெற்று வந்த "தாகம் தீர்க்கும் யாத்திரை' நிறைவுவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கோவை ராஜவீதி தேர்நிலைத்திடலில் ......[Read More…]

நீதி கிடைக்கும் வரை உறுதுணையாக நாங்கள்நிற்போம்
நீதி கிடைக்கும் வரை உறுதுணையாக நாங்கள்நிற்போம்
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில், "திரு.பிரிட்ஜோ அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்தவருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை உறுதுணையாக நாங்கள்நிற்போம் என்றும் கூற கடமைப்பட்டுள்ளேன்." எனத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ......[Read More…]

பாஜகவின் தொலை நோக்கு அறிக்கைக்கு தமிழக மக்களிடையே நல்லவரவேற்பு
பாஜகவின் தொலை நோக்கு அறிக்கைக்கு தமிழக மக்களிடையே நல்லவரவேற்பு
பாஜகவின் தொலை நோக்கு அறிக்கைக்கு தமிழக மக்களிடையே நல்லவரவேற்பு கிடைத்துள்ளதாக,  மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் தெரிவித்தார். திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதிக்கான கட்சியின் தேர்தல் அலுவலகத்தை சிந்துபூந் துறையில் சனிக்கிழமை திறந்து வைத்தார். பின்னர், ......[Read More…]

பாதிக்கப்பட்டோர் எல்லா வகையிலும் மீண்டு வருவதற்கு அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும்
பாதிக்கப்பட்டோர் எல்லா வகையிலும் மீண்டு வருவதற்கு அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும்
வெள்ளம்பாதித்த பகுதிகளில் தனியார் மருத்துவ மனைகளில் ஒருமாதத்துக்கு தனிப் பிரிவுகளை அமைக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் செவ்வாய்க் கிழமை வெளியிட்ட அறிக்கை:  மழைவெள்ளத்தில் இருந்து ......[Read More…]

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மூன்றுபேர் கொண்ட பாஜக குழு
மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மூன்றுபேர் கொண்ட பாஜக குழு
தமிழகத்தில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மூன்றுபேர் கொண்ட பாஜக குழுவினர் பார்வையிட உள்ளதாக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.  சென்னை, திருவொற்றியூர், கார்கில்நகர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்கு ......[Read More…]

மத்திய அமைச்சர்கள் 29பேர் வரும் 9ந் தேதி தமிழகத்தில் முகாம்
மத்திய அமைச்சர்கள் 29பேர் வரும் 9ந் தேதி தமிழகத்தில் முகாம்
மத்திய அமைச்சர்கள் 29பேர் வரும் 9ந் தேதி தமிழகத்தில் முகாமிட உள்ளனர், பிரதமர் நரேந்திரமோடியும் அடுத்தமாதம் தமிழகம் வர உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் தெரிவித்துள்ளார். ...[Read More…]

அங்கன் வாடி மையங்களில் காலியாக உள்ள 40 ஆயிரம் பணியிடங்களை நிரப்பவேண்டும்
அங்கன் வாடி மையங்களில் காலியாக உள்ள 40 ஆயிரம் பணியிடங்களை நிரப்பவேண்டும்
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன் வாடி மையங்களில் காலியாக உள்ள 40 ஆயிரம் பணியிடங்களை நிரப்பவேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் வலியுறுத்தியுள்ளார். ...[Read More…]

புதியவாக்காளர் பட்டியல் வெளியிடா விட்டால் இடைத் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும்
புதியவாக்காளர் பட்டியல் வெளியிடா விட்டால் இடைத் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும்
ஸ்ரீரங்கம் தொகுதியில் 9,000 போலி வாக் காளர்களை நீக்கி விட்டு, புதியவாக்காளர் பட்டியல் வெளியிடா விட்டால் இடைத் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் வலியுறுத்தியுள்ளார். ...[Read More…]