தர்மேந்திர பிரதான்

உலகளவில் போட்டிபோடும் விதத்தில் புதியவைகளை விஞ்ஞானிகள் உருவாக்க வேண்டும்
உலகளவில் போட்டிபோடும் விதத்தில் புதியவைகளை விஞ்ஞானிகள் உருவாக்க வேண்டும்
தற்சார்பு இந்தியாவை உருவாக்க, விஞ்ஞானிகள் புதுமையைகண்டுபிடித்து போட்டியை ஏற்படுத்த வேண்டும் என விஞ்ஞானிகளுக்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆறாவது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020-ஐ, அறிவியல் தொழில்நுட்பம், ......[Read More…]

எரிவாயு சார்ந்த பொருளாதாரமாக மாறும் இந்தியா
எரிவாயு சார்ந்த பொருளாதாரமாக மாறும் இந்தியா
மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகுஅமைச்சர் தர்மேந்திர பிரதான், கர்நாடகாவின் பாகல்கோட் மாவட்டத்தில் அமையவுள்ள லீஃபிநிட்டி பயோஎனெர்ஜியின் அழுத்தமூட்டப்பட்ட உயிரிஎரிவாயு ஆலைக்கு காணொலி மூலம் இன்று அடிக்கல் நாட்டினார். ரூ 42 கோடி செலவில் ......[Read More…]

எஃகு பயன் பாட்டை அதிகரிப்பதில், ஊரக இந்தியா முக்கியபங்கு வகிக்கிறது
எஃகு பயன் பாட்டை அதிகரிப்பதில், ஊரக இந்தியா முக்கியபங்கு வகிக்கிறது
நாட்டில் எஃகு பயன் பாட்டை அதிகரிப்பதில், ஊரக இந்தியா முக்கியபங்கு வகிக்கிறது என மத்திய எஃகுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார். ‘தற்சார்பு இந்தியா: ஊரக பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியில் எஃகு பயன் பாட்டை ஊக்குவித்தல்’ ......[Read More…]

எஃகு இறக்குமதியை குறைக்க நடவடிக்கை .
எஃகு இறக்குமதியை குறைக்க நடவடிக்கை .
எஃகு இறக்குமதியை குறைக்க மத்திய அரசு பலநடவடிக்கைகளை எடுத்துள்ளது. எஃகு இறக்குமதிக்கு முன்கூட்டியே பதிவுசெய்வதை கண்காணிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் எஃகுவின்தரத்தை அறியவும், நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை திட்டமிடுவதும் இதன் நோக்கமாகும். நாட்டில் தரமான ......[Read More…]

சமையல் சிலிண்டரின் விலை அடுத்தமாதம் குறையும்
சமையல் சிலிண்டரின் விலை அடுத்தமாதம் குறையும்
அதிகரித்துவரும் சமையல் சிலிண்டரின் விலை அடுத்தமாதம் குறைய கூடும் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறி உள்ளார். சட்டீஸ்கர் மாநிலத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:சமையல் சிலிண்டரின் விலை அதிகரித்துகொண்டே வருகிறது என்பது உண்மையல்ல. சர்வதேசசந்தையின் ......[Read More…]

எத்தனால் வாங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்த மத்திய அரசு முடிவு
எத்தனால் வாங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்த மத்திய அரசு முடிவு
பெட்ரோலில் கலப்பதற்கு எத்தனால் வாங்கு வதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்த உள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதான் தெரிவித்தார். வாகன பெருக்கத்தால் பெட்ரோல், டீசல்பயன்பாடு அதிகரித்துவருகிறது. ஆனால் இதற்கு தேவையான கச்சா எண்ணெய் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி ......[Read More…]

பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வுக்கு, விரைவில் தீர்வு
பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வுக்கு, விரைவில் தீர்வு
பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வுக்கு, விரைவில் தீர்வுகாணப்படும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். நாடுமுழுவதும் பெட்ரோல், டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து புதியஉச்சத்தை தொட்டுள்ளது. சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் ......[Read More…]

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவர மேற்கொள்ளப்படும்
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவர மேற்கொள்ளப்படும்
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, சர்வதேசளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து ......[Read More…]

வெறுமனே அடிக்கல் நாட்டுவதில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை
வெறுமனே அடிக்கல் நாட்டுவதில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியில் ரூ.43 ஆயிரம்கோடி முதலீட்டிலான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை இப்பகுதியில் அமைவதன் மூலம் ராஜஸ்தான் மாநில பொருளாதார ......[Read More…]

பெட்ரோல், டீசல் ஆன்லைன் விற்பனை விரைவில் தொடங்கப் படும்
பெட்ரோல், டீசல் ஆன்லைன் விற்பனை விரைவில் தொடங்கப் படும்
பெட்ரோல், டீசல் ஆன்லைன் விற்பனை விரைவில் தொடங்கப் படும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். பெட்ரோலியப் பொருள்களின் விலையை தினசரிநிர்ணயிக்க பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனால், பெட்ரோல், டீசலின் ......[Read More…]