தாதா தாவூத் இப்ராஹிம்மின் நெருங்கிய கூட்டாளி கைது
1993-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியும், தாவூத் இப்ராஹிமின் கூட்டாளியுமான பரூக்தக்லா கைது செய்யப்பட்டான்.
மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி அடுத்தடுத்து 12 இடங்களில் குண்டுகள் வெடித்தன. ......[Read More…]