தியானம்

நாடி சுத்தி பயிற்சி
நாடி சுத்தி பயிற்சி
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள அசுத்தங்கள் சுத்தம் செய்யப்பட பின்னர் தான் பிராணாயாமமும், தியானமும் எளிதல் கைகூடும். நாடிகள் (நரம்புகள்) அசுத்தம் நிறைந்து இருக்குமானால், வாயுவானது ......[Read More…]

தியானம் செய்யத் தேவையானவை
தியானம் செய்யத் தேவையானவை
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் பழக நல்ல சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். திரிகரணச் சுத்தி பெறவேண்டும். நல்ல நட்புகளுடன் அதாவது ஒத்த மனநிலையுடைவர்களுடன் சேர்ந்திருத்தல்.   தியானம் ......[Read More…]

தியானம் ஏன் வேண்டும்?
தியானம் ஏன் வேண்டும்?
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் நெறியாகும். வாழ்க்கையில் ஒரு தெளிவான குறிக்கோளை நிர்ணயித்துக் கொள்வதற்கும், அவ்வாறு நிர்ணயித்துக் கொண்ட குறிக்கோளைச் சிக்கல் இல்லாமல் – இடையூறு ......[Read More…]

மனதை ஒருமைப்படுத்துதல்
மனதை ஒருமைப்படுத்துதல்
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் நிற்க வேண்டும். வேறு எதிலும் சென்று சிதறக் கூடாது. சிலர் இயல்பாகவேப் பெற்றிருக்கலாம். மற்றவர்கள் முயன்று தான் வசப்படுத்திக் கொள்ள ......[Read More…]

தியானம் என்றால் என்ன?
தியானம் என்றால் என்ன?
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ஓடி கொண்டிருக்கும் நிலைக்குத் தியானம் என்று பெயர். ...[Read More…]

தியானமும் தற்சோதனையும்
தியானமும் தற்சோதனையும்
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் மட்டும் செய்தால் தவ ஆற்றல் கூடும். அவர்கள் நினைக்கும் கெட்ட எண்ணங்கள் நிறைவேறும். சபித்தால் பலிக்கும். ஆனால், அதற்குமுன் அவர்கள் ......[Read More…]

முயற்சியின் அளவே தியானம்
முயற்சியின் அளவே தியானம்
சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி என்றால் யோக நூல்களைப் படிப்பது என்று பொருள் அல்ல. அது வாழ்க்கையில் பின்பற்ற வேண்டியதாகும்.   விதைகளை நசுக்கினால் தான் எண்ணெய் எடுக்க ......[Read More…]

மனதை அமைதிப்படுத்தும் தியானம்
மனதை அமைதிப்படுத்தும் தியானம்
ஆழ்ந்த தியானத்தில் மனமானது ஒழுகும் எண்ணெயை போன்று தொடர்ந்து ஒரு நிலையில் இருக்கும். -பதஞ்சலி முனிவர் ...[Read More…]