தமிழும், திருக்குறளும் திமுகவின் குடும்பச் சொத்தல்ல !
தி.மு.க தலைவர் திரு.ஸ்டாலின் அவர்கள், எதற்கெடுத்தாலும் பா.ஜ.கவை, மத்திய அரசை குறை சொல்வதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார். 50 ஆண்டு கால, நேர்மையான , மக்கள் நலன் சார்ந்த உழைப்பு, பொது வாழ்வில் தூய்மை, ஆட்சியில் ......[Read More…]