எங்களுக்கு இதைவிட பாதுகாப்பான இடம் எங்க இருக்கு
தேடப்பட்டு வந்த மேற்குவங்காள தீவிரவாதி சென்னையில் கைது....செய்தி
ஏன்டா , இந்தகுண்டு வைக்குற பயலுக , கள்ள கடத்தல் பண்றவனுங்க, ஹவாலா பணம் மாத்துரவனுங்க..குழந்தைய கடத்துரவனுங்க பூரா பயலும் தமிழ்நாட்லயே வந்து பதுங்குறீங்க....வேற இடமே கிடைக்கலியா ......[Read More…]