தெனாலி ராமனின்

கத்தியைத் தீட்டாதே உந்தன் புத்தியைத் தீட்டு!
கத்தியைத் தீட்டாதே உந்தன் புத்தியைத் தீட்டு!
கிருஷ்ண தேவராயரின் அரசவையில் விதூஷகனாக இருந்த தெனாலி ராமனின் திறமையையும், புத்திக்கூர்மையையும் மெச்சி, மன்னர் அவனை மிகவுமே மதித்தார். ஒருமுறை, அவனைப் பாராட்டி, தங்கக் காசுகள் நிறைந்த ஒரு பெரிய பானையைப் பரிசளித்தார். தெனாலி ......[Read More…]