தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவில் ரயிலில் பயணம் செய்த மோடி
தென்னாப்பிரிக்காவில் ரயிலில் பயணம் செய்த மோடி
தென்னாப்பிரிக்கா சென்றிருந்த பிரதமர் நரேந்திரமோடி, மகாத்மா காந்தியை நிறவெறி காரணமாக வெள்ளையர்கள் நடுவழியில் இறக்கிவிட்ட ரயில் நிலையத்துக்கு சென்று  ரயிலில் பயணம் செய்துள்ளார். பென்ட்ரிச் ரயில் நிலையத்திலிருந்து பீட்டர் மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்துக்கு (15 கி.மீ.), ......[Read More…]