தெலுங்குதேசம் பாரதீய ஜனதா கூட்டணி தொடரும்
குஜராத் சட்டமன்றத் தேர்தலில் கடும்போட்டிக்கு இடையே பாரதீய ஜனதா வெற்றி பெற்ற போது ஆந்திர பிரதேசத்தில் பாரதீய ஜனதா கட்சியினர் எழுப்பிய கோஷமானது கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் கட்சியினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. ......[Read More…]