தேசியக் கல்வி ஆவணக்காப்பகம்

பட்டங்களும், கல்வி சான்றிதழ்களும் வருகிறது டிஜிட்டல்முறையில்
பட்டங்களும், கல்வி சான்றிதழ்களும் வருகிறது டிஜிட்டல்முறையில்
அடுத்த கல்வியாண்டு முதல் பட்டங்களும், கல்வி சான்றிதழ்களும் டிஜிட்டல்முறையில் மாணவர்களுக்கு கிடைக்கச் செய்வதற்காக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துவருகிறது. தேசியக் கல்வி ஆவணக்காப்பகம் தொடர்பான விழிப்பு ணர்வு மாநாடு, டில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ......[Read More…]