தேசிய ஒற்றுமை தினம்
பல்வேறு சமஸ்தா னங்களாக பிரிந்துகிடந்த இந்தியாவை ஒரே நாடாக மாற்றிய பெருமை வல்லபாய் படேலை சேரும். இவரது பிறந்த தினம், தேசிய ஒற்றுமை தினமாக (அக்., 31) கொண்டாடப்படுகிறது.
குஜராத் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கரம்சாத் ......[Read More…]