புதிய கல்வி கொள்கை அறிவுசார்ந்த வல்லமை மிக்க நாட்டை உருவாக்கும்
21வது நூற்றாண்டின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் கல்வி நடைமுறையில் மறு சீர்திருத்தம் செய்வதை நோக்கமாகக் கொண்டு தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப் பட்டுள்ளது. பங்கேற்பு மற்றும் செம்மையாக்கல் மூலம் இந்நிலையை எட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அனைவருக்கும் ......[Read More…]