தேசிய செயற் குழு கூட்டம்

தேசியசெயற்குழு 2 நாள் கூட்டம் டெல்லியில் தொடங்கியது
தேசியசெயற்குழு 2 நாள் கூட்டம் டெல்லியில் தொடங்கியது
உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலதேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், டெல்லியில் பாஜ தேசிய செயற்குழுகூட்டம் இன்று காலை தொடங்கியது. இதில், தேர்தல்வியூகம், கரன்சி வாபஸ் விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப் படுகிறது. நாடு முழுவதும் ......[Read More…]