தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

குலாம் நபி ஆசாத்தின் கருத்து துரதிருஷ்ட வசமானது
குலாம் நபி ஆசாத்தின் கருத்து துரதிருஷ்ட வசமானது
தேசியபாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவலை விமர்சித்த குலாம் நபி ஆசாத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது! கடந்த செவ்வாய் அன்று தேசியபாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டத்துக்கு சென்று, காஷ்மீரின் நிலைகுறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது நடைபாதையில் ......[Read More…]