தேயிலை தோட்டம்

குரலை நெரிக்கும் பொதுவுடமைவாதிகள்
குரலை நெரிக்கும் பொதுவுடமைவாதிகள்
கேரளமாநிலம் இடுக்கி, மூனாறு உள்ளிட்ட பகுதிகளில் தேயிலை தோட்டங்களில்  தமிழ்பெண்கள் வேலைசெய்து வருகிறார்கள். இந்தபெண்களுக்கு குறைவான கூலி கொடுக்கப்படுவதாக குற்றச்சசாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து கூலியை உயர்த்தி கொடுக்கக்கோரி பெண்கள் கடந்தஆண்டு போராட்டம் நடத்தினர். ......[Read More…]