நதித் தீவு

பிரம்மபுத்திரா உருவாக்கிய கடவுளின் பூமி-
பிரம்மபுத்திரா உருவாக்கிய கடவுளின் பூமி-
உலக அதிசயங்களை தேடிசெல்லும் முன் நமது நாட்டில் உள்ள அதிசயங்களையும் ஏறெடுத்து பார்த்துவிட்டு உலக அதிசயங்களை தேடிசெல்லவேண்டும்.அப்படி நீங்கள் தேட துவங்க ஆரம்பித்தால் உங்கள் கண்ணில் முதலில் படுவது மாஜ்லிதீவுதான். வழக்கமா நான்கு புறமும் கடல் சூழ்ந்துஇருக்கும் நிலப்பரப்பினைதான் ......[Read More…]