நம்பிக்கைத் துரோகம்

நம்பிக்கைத் துரோகம் செய்தால் அழியவேண்டியதுதான்
நம்பிக்கைத் துரோகம் செய்தால் அழியவேண்டியதுதான்
ஒரு குளத்தில் மீன்களும் நண்டுகளும் வசித்து வந்தன. அந்த குளக்கரையில் வசித்து வந்த கிழட்டு கொக்கு, அவ்வப்போது மீன்களைப் பிடித்து தின்று வந்தது. அதிக சிரமமின்றி மீன்களைப் பிடித்துத் தின்ன என்ன வழி ......[Read More…]