நம்பி

எலிக்  குஞ்சு  செட்டியார்
எலிக் குஞ்சு செட்டியார்
நாம் இப்போது பெரிய பணக்காரன். இந்தப் பட்டினத்தில் உள்ள எல்லோருக்கும் என்னைத் தெரியும். ஆனால் சிவனேசன் செட்டியார் என்ற என்னுடையப் பெயர் மாத்திரம் ஒருவருக்கும் தெரியாது. என்னை எல்லோரும் எலிக்குஞ்சு செட்டியார் என்றுதான் சொல்வார்கள். ......[Read More…]