நரேந்திர மோடி

உலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்
உலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்
உலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கத்தை இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி நாளை தொடங்கி வைக்கிறார். நாடெங்கும் 2,934 மையங்களில் தடுப்பூசிபோட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல்நாளில் இந்தியா முழுவதும் 300,000 சுகாதார பணியாளர்களுக்கும் முன்களப் ......[Read More…]

January,15,21,
நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்குறளை படிக்க வேண்டும்
நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்குறளை படிக்க வேண்டும்
திருவள்ளுவர் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திரமோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடுமுழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்குறளை படிக்கவேண்டும் என்று மோடி வலியுறுத்தி உள்ளார். ஆண்டுதோறும் தைமாதத்தின் இரண்டாவது நாளான மாட்டுப்பொங்கல் அன்று தெய்வபுலவர் திருவள்ளுவரின் நாளாக கொண்டாடப்படுகிறது. ......[Read More…]

வாரிசு அரசியல் என்பது, புது வடிவ சர்வாதிகாரம்
வாரிசு அரசியல் என்பது, புது வடிவ சர்வாதிகாரம்
''ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய எதிரியாக விளக்கும் வாரிசு அரசியல், ஒரு புதுவடிவ சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கிறது. இதை ஒழிக்க வேண்டுமெனில், இளைஞர்கள் அரசியலில் ஈடுபடவேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். பார்லிமென்டின் மைய மண்டபத்தில் நேற்று நடந்த, ......[Read More…]

January,13,21,
முன்கள பணியாளர்கள் மூன்றுகோடி பேருக்கு முதற்கட்ட தடுப்பூசி
முன்கள பணியாளர்கள் மூன்றுகோடி பேருக்கு முதற்கட்ட தடுப்பூசி
முன்கள பணியாளர்கள் மூன்றுகோடி பேருக்கு, முதற்கட்டத்தில் செலுத்தப்படும் தடுப்பூசிக்கு ஆகும்செலவை, மத்திய அரசே ஏற்கும்,” என, பிரதமர் நரேந்திரமோடி நேற்று தெரிவித்தார். கொரோனா வைரசுக்காக உருவாக்கப்பட்டுள்ள, 'சீரம் இன்ஸ்டிட்யூட்' நிறுவனத்தின், 'கோவிஷீல்ட்' தடுப்பூசிக்கும், 'பாரத்பயோடெக்' நிறுவனத்தின், ......[Read More…]

January,12,21,
பிரதமர் பதவிக்கான தகுதியை சுயமாக சம்பாதித்து, அதை சாதித்தவர் மோடி
பிரதமர் பதவிக்கான தகுதியை சுயமாக சம்பாதித்து, அதை சாதித்தவர் மோடி
பிரதமர் பதவிக்கான தகுதியை சுயமாகசம்பாதித்து, அதை சாதித்துக் காட்டியவர் நரேந்திர மோடி' என, மறைந்த முன்னாள் ஜனாதிபதி, பிரணாப்முகர்ஜி தன்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான, பிரணாப்முகர்ஜி, ‛தி பிரெசிடென்ஷியல் இயர்ஸ், ......[Read More…]

அமெரிக்கா அமைதியான அதிகாரமாற்றம் நடைபெற வேண்டும்
அமெரிக்கா அமைதியான அதிகாரமாற்றம் நடைபெற வேண்டும்
அமெரிக்காவில் அமைதியான வழியில் அதிகார மாற்றம் நடைபெறவேண்டும் என அழைப்பு விடுத்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெறும் கலவரம், வன்முறை பற்றியசெய்திகள் வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளார். அமெரிக்க அதிபர்தேர்தலில் ஜனநாயக ......[Read More…]

குழாய் மூலம் இயற்கை எரிவாயு’- பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
குழாய் மூலம் இயற்கை எரிவாயு’- பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
குழாய்மூலம் இயற்கை எரிவாயு விநியோகிக்கும் திட்டத்தைப் பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். ஒரே நாடு, ஒரே எரிவாயு கட்டமைப்பு திட்டத்தின்கீழ், ரூபாய் 3,000 கோடி மதிப்பில் கொச்சி - மங்களூரு இடையே சுமார் 450 கி.மீ. ......[Read More…]

இந்திய விஞ்ஞானிகளை கண்டு தேசம் பெருமை கொள்கிறது – பிரதமர் மோடி பெருமிதம்
இந்திய விஞ்ஞானிகளை கண்டு தேசம் பெருமை கொள்கிறது – பிரதமர் மோடி பெருமிதம்
உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசிதிட்டம் இந்தியாவில் விரைவில் தொடங்கப் படவுள்ளதாகப் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். கடந்த சிலநாட்களுக்கு முன் சீரம் மற்றும் பாரத்பயோடெக் நிறுவனங்களின் தடுப்பூசிகளின் அவசரக்கால பயன்பாட்டிற்கு அனுமதியளிக்கலாம் என்று இந்திய சிறப்பு நிபுணர் ......[Read More…]

புத்தாக்கம், நம்பகத் தன்மை, அனைவருக்குமான சேவை, இவைதான் தற்சார்பு இந்தியா
புத்தாக்கம், நம்பகத் தன்மை, அனைவருக்குமான சேவை, இவைதான் தற்சார்பு இந்தியா
‘‘புத்தாக்கம், நம்பகத் தன்மை, அனைவருக்குமான சேவை, இவைதான் தற்சார்பு இந்தியா (ஆத்ம நிர்பார்பாரத்) உருவாக்கத்துக்கு அடிப்படை தாரகமந்திரங்கள்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதமாகக் குறிப்பிட்டுள்ளார். ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் ஐஐஎம் கல்விமையத்துக்கு நேற்று அடிக்கல் ......[Read More…]

6 மாநிலங்களில் ‘வீடு’ கட்டும் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
6 மாநிலங்களில் ‘வீடு’ கட்டும் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
தமிழகம் உள்பட 6 மாநிலங்களில், வீட்டுவசதி வாரியத்தின்கீழ் 'வீடு' கட்டும் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். சென்னை, இந்தூர், ராஜ்கோட், ராஞ்சி, அகர்தலா, லக்னோவில் வீட்டுவசதி வாரியத்தின்கீழ் 'வீடு' கட்டும் திட்டத்திற்கு டெல்லியில் ......[Read More…]